Search

யா/வல்வை மகளீர் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 2023.01.13 திகதி வெள்ளிக்கிழமை மாலை 04.00மணிக்கு நடைபெறவுள்ளது.

யா/வல்வை மகளீர் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 2023.01.13 திகதி வெள்ளிக்கிழமை மாலை 04.00மணிக்கு நடைபெறவுள்ளதால் அனைத்து பழைய மாணவர்களும் தவறாது கலந்து கொள்ளுபடி கேட்டுக்கொள்கின்றோம்.