Search

மரண அறிவித்தல் அமரர் கதிர்காமன். சிற்றி (சிற்றி அண்ணா)

மன்னாரை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை காளி கோவில் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமன். சிற்றி அவர்கள் இன்று காலமானார் அன்னார் கதிர்காமன் தங்கமணி ஆகியோரின் மகனும் தங்கவேலாயுதம் வீரலட்சுமி ஆகியோரின் மருமகனும் ரதி (ஆசா) அவர்களின் அன்புக் கணவரும் சாந்தமீனா காலம்சென்ற லவன் சாந்தகுமார்(சாந்தன் ) கணேஷ்குமார்(கணேஷ் ) நிஷாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ராஜ்குமார் (ராயு ) சோதியா நிமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார் அன்னாரின் இறுதி கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இன்று மாலை 04.00 மணிக்கு தகனக்கிரியைகளுக்கா ஊறனி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .

தகவல் குடும்பத்தினர்