
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிப்பிடமாகவும் கொண்ட திரு வேதாரணியம்பிள்ளை சந்தானகோபாலன் அவர்கள் 07/02/2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேதாரணியம்பிள்ளை செல்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் பத்மாவதி தம்பதியினரின் ஆசை மருமகனும், வாசுகியின் அன்புக்கணவரும், வசந்த், பிருந்தாஆகியோரின் பாசமிகு தந்தையும், எழில்வேள், ஹர்சினி ஆகியோரின்அன்பு மாமனாரும், சந்தானகிருஷ்ணன், காலஞ்சென்ற ராதாலட்சுமி, காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச்சகோதரனும் , கலைவாணி, ஶ்ரீதரன் ஆகியோரின் மைத்துனரும் , விஹானா, ஆதிரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இத்தகவலை உற்றார் உறவினர் ,நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
இறுதிக்கிரியைகள்:
08/02/2023 புதன்கிழமை
அஞ்சலிக்காக:
காலை 8.00 மணியிலிருந்து மாலை 2.00 மணிவரை
Mahinda Florist,
591, Galle Road,
Dehiwala
Srilanka
தகனம்:
மாலை 2.00 மணி
Nisela uyana crematorium
Anderson Road
Dehiwala
Srilanka
தொடர்புகளுக்கு:
வசந்த் (மகன்) 00 94 774074494
சந்தானகிருஷ்ணன் (சகோதரன்) 00 91 7538899472








