யாழில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில், MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சேருவில பகுதியில் பயணித்திருந்த வேளை பிரதான வீதிக்கு வந்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
MK.சிவாஜிலிங்த்தின் வாகன சாரதி இரு தினங்கள் நீதி மன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.












