இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்
மரண அறிவித்தல்.திரு இந்திரலிங்கம் கனகலிங்கம்.

தோற்றம் 10/10/1954 மறைவு 02/04/2023
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு இந்திரலிங்கம் கனகலிங்கம் அவர்கள் 02/04/2023 அன்று லண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி கனகலிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும். காலஞ்சென்றவர்களான திருமதி ஆறுமுகம் மகாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும் திருமதி தங்கராணி (ராணி- Rani fashion- Tooting) அவர்களின் பாசமிகு கணவரும் ராகவனின் பாசமிகு தந்தையும் ஆவார்.
தியாகலிங்கம் (லண்டன்), சிவாஜிலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – இலங்கை) வசந்தினி (கடைா) ஆகியோரின் பாசமிகு அண்ணாவும் நகுலேஸ்வரன் (நகுலன் – இலங்கை) தேவராணி (தேவி – இலங்கை) மகாதேவி Caaveiry silKs – Mitcham), ஆனந்தநாயகி ( ஆனந்தி – லண்டன் காலஞ்சென்ற பத்மாவதி ( லெப்டினல் கேணல் நளாயினி) தனராஜன் (ராசன்-கனடா)நவீந்திரன் (நவி-லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்
அன்னாரின் பூதவுடல் 09/04/2023 ஞாயிற்றுக்கிழமையன்று
Asian Funeral care, 66-67 Monarch Parade, London Road , Mitcham, CR4 3HB
என்னும் முகவரியில் 1pm- 6pm வரை பார்வைக்காக வைக்கப்படும்.
ஈமைக்கிரியைகள் 12/04/2023 புதன்கிழமையன்று மதியம் 12 மணியிலிருந்து நடைபெறும்.
முகவரி
Tooting & Mitcham Community Sports Club, Imperial Fields, Bishopford Road, Morden, Surrey , SM4 6BF
தகனக்கிரியைகள் 12/04/2023 புதன்கிழமையன்று பிற்பகல் 3.45 மணிக்கு நடைபெறும்.,
முகவரி
Croydon Crematorium, East Chapel, Mitcham Road, Croydon, CR9 3AT
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு
ராணி (மனைவி)-00447507549004
ராகவன் (மகன்)-00447432599679
லவன் (தம்பி) 00447917825009
சிவாஜிலிங்கம் தம்பி-0094777729020
வசந்தி தங்கை -0014163995256
வீட்டு முகவரி
71,NORTHEY AVENUE
CHEAM
SM2 7Hu









