நேற்று 28.05.2017 நடைபெற்ற TRO உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆக வந்து அதற்பான கேடயங்களை தமதாக்கிக் கொண்டது
TROவினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் Under 9, Under 11 , Under 17ஆகிய வல்வை புளூஸ் விளையாட்டுக்கழக அணிகள் இறுதிப்போட்டிவரை மிகச்சிறப்பாக விளையாடி Runnerஆக வந்தனர். இவர்களுக்கு எமது பாராட்டுகளை தெரியப்படுத்துவோமாக……
Under 17 Runners