வல்வை செய்திகள்

நேற்று ( 09.04.2023) உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் ( WTBF ) Swissல் நடாத்தப்பட்ட பூப்பந்தாட்ட போட்டியில் ( Batminton ) Over 50 பிரிவில் வல்வை புளூஸ் வீரர்கள் வெற்றி

வல்வை புளூஸ் பூப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களான, தங்கவேலாயுதம் ராஜ்குமார் மற்றும் சுந்தரலிங்கம் கரிகரன் ஆகியோர் Swissல் நடைபெற்ற பூப்பந்தாட்ட Over 50 பிரிவில் 16 அணிகள் பங்குபற்றிய போட்டியில், வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக களம் இறங்கி தம் திறமையான விளையாட்டினை வெளிப்படுத்தி 2nd Runnersஆக வந்துள்ளனர். அவர்களுக்கு வல்வை மக்கள் சார்பாகவும், வல்வை புளூஸ் மற்றும் வல்வை நலன்புரிச்சங்கம் சார்பாகவும் பாராட்டுகளை தெரிவிக்கின்றோம்.

வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் (ஐ.இ)