மரண அறிவித்தல்

தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் ,வல்வெட்டித்துறை மற்றும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் சற்குணராசா (சீறுவானம் )அவர்கள் இன்று பிரான்சில் காலமானார் . மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் தொடர்புகளுக்கு : குமரன்,சீறு (மகன் ) 07454945949 தினேஷ் (மகன் ): 07440389361 யோகி (மகன் ): 0033651543455









