பிரித்தானிய தமிழ் லீக்கில் சாம்பியன் டிவிசனில் விளையாடிவரும் ப்ளுஸ் அணி இதுவரை நடைபெற்ற எட்டு போட்டிகளில் ஏழு போட்டியில் வெற்றியும் மழை காரணமாக ஒரு போட்டியில் சமநிலையும் பெற்று 225 புள்ளிகளோடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது… எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (30.062013) ஸ்கை ஸ்டார் CC அணியை எதிர்த்து விளையாட உள்ளது











Leave a Reply