வல்வை செய்திகள்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் கதிராமன் சிற்றி

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் கதிராமன் சிற்றி 02.01.2024 செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணி அளவில் அவரது தற்போதய வசிபிடமான அவிஷாப்பழம் ஊரிக்காடு வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.