வல்வை செய்திகள்

தொண்டைமானாறு வல்வெட்டித்துறை வீதி முதற்கட்ட வேலைகள் நடைபெற்றுள்ளது

தொண்டைமானாறு வல்வெட்டித்துறை வீதி முதற்கட்ட வேலைகள் நடைபெற்றுள்ளது.

தொண்டைமானாறு அரசடி காளி அம்மன் ஆலயத்தில் இருந்து வல்வெட்டித்துறை ஆலடி வரை முதற்கட்ட வேலைகள் வீதி அதிகார சபையின் நிதியில் இருந்து நடைபெறுகின்றது.