வல்வை செய்திகள்

மரண அறிவித்தால் அமரர் கிருஷ்ணசாமி. செல்வச்சிவமணியம்மா

வல்வெடிட்டுத்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியையும் பழைய சோடா கடை ஒழுங்கையையும் பிறப்பிடமாகவும் சுப்பர் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி. செல்வச்சிவமணியம்மா அவர்கள் இன்று காலை காலமான அன்னார்

காலம் சென்றவர்களான அம்புலன்ஸ் வைரவர் தங்கராசா திரவியம் தம்பதிகளின் மகளும் வடிவேலு அள்ளக்கண்டு தம்பதிகளின் மருமகளும் காலம் சென்றவர்களான காபிரேட்டர் கிருஷ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும் குமரவேல் இரத்தினவேல் (மணி ஞானவேல்.(சுதன்)மற்றும் தங்க வடிவேல் (சிவா) கஜேந்திரதேவி(தேவிகா) ஞானேந்திராராணி (ரெட்டி ராணி) விதுரன் இராஜேந்திராதேவி (அம்மனா) ஆகியோரின் அன்பு தாயாரும்.

சூரியகுமாரி மாம்பழம் செனநாயகம் தங்கக்கட்டி இராஜேஸ்வரி (ராணி)தவராசா (தவம்) சந்திரகாந்தா (பவுன்)பாபு ராஜா தேவரஞ்சனி (தேவா) வசந்தராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்.

காலம் சென்றவர்களான சிவானந்தகுரு சந்திரசேகரம் மற்றும் தேவர்மலர் பாரிசாதமலர் திருமாள் ஆகியோரின் அன்பு சகோதரியும்.

காலம் சென்றவர்களான புஷ்பவதி அப்புலிங்கம் மற்றும் பத்மாவதி கணேசமூர்த்தி மேரி மற்றும் செல்லதுரை அப்பா செல்லதுரை சாமி அன்ராணியம்மா ராஜரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் மற்றும் பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகள் பாட்ட பிள்ளைகளின் அன்பு பேத்தியும் பூட்டியும் பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிகிரியைகள் அவரது சூப்பர் மடம் இல்லத்தில் நடைபெற்ற நாளை புதன்கிழமை பிற்பகல் 5 மணிக்கு சூப்பர் மடம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்