அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் ஆறுமுகம் மதியழகன் 15.08.2013

மரண அறிவித்தல்

பிறப்பு 25.08.1980                                 இறப்பு 15.08.2013

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மதியழகன் 15.08.2013 அன்று விபத்தின் காரணமாக காலமாகியுள்ளார் அன்னார் ஆதிசக்தி விளையாட்டுக்கழக முன்னால் தலைவரும்,ஆதிசக்தி விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட கோல் காப்பாளராகவும், நாட்டிய வகுப்பின் ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அணைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *