யாழ்/ வல்வை சிதம்பராக் கல்லூரி உலக ஆசிரியர் தின விழா 07.10.2013 திங்கட் கிழமை மு.ப 10.00மணிக்கு தலைவன் செல்வன் மோகனசபாபதிப்பிள்ளை வினோதன் தலைமையில் நடைபெற்றது.