வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 4வது கலை இலக்கியப் பெரு விழா.

வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 4வது கலை இலக்கியப் பெரு விழா எதிர் வரும் 01.01.2014 (புதன்கிழமை) பி.ப 3.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறும் எனவே அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினர்.

0113

0112

Leave a Reply

Your email address will not be published.