Dr. ஆறுமுகம் விசாகரட்ணம் அவர்களின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள்.

Dr. ஆறுமுகம் விசாகரட்ணம் அவர்களின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள்.

 

Dr. ஆறுமுகம் விசாகரட்ணம்

பிறப்பு : 6 பெப்ரவரி 1926 — இறப்பு : 24 மார்ச் 2014

யாழ். தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr.ஆறுமுகம் விசாகரட்ணம் அவர்கள் 24-03-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(வைத்தியர்), யசோதா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(மேற்பார்வையாளர்), செல்வரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன்(பாபு- இந்தியா), மாலினி(லண்டன்), Dr.மோகினி(லண்டன்), பிரணவதாஸ்(பிரபு- இந்தியா), சாந்தினி(இந்தியா), விசாலினி(பிரான்ஸ்), ஈஸ்வரதாஸ்(கோபு- கனடா), இளங்குமரன்(குமரன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிரோன்மணி, சிவமணி, சின்னமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தினி, நவசோதி, ஜெகதீசன், இராசலட்சுமி, காலஞ்சென்ற சிவனேசசுந்தரம், சிவகுமார், சத்தியபவானி, லலிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, தர்மலிங்கம், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புஸ்பராணி, இரத்தினாவதி, பாஸ்கரதாஸ், வனிதாமணி, காலஞ்சென்ற ராதாமணி, லலிதாமணி, பாஸ்கரி, பிரபாகரி, பகீரதி ஆகியோரின் அன்புத் தாய்மாமனாரும்,

மனோஜ், ஜெயந்தன், மயூரன், கரிகாலன், நளாயினி, நந்தினி, கீர்த்தனா, நிதர்சன், ராஜ், ராஜீவ், அன்பு, புவி, விஜய், அருச்சுனன், வராகினி, குருபரன், தாம்பரி, சாருஹாசினி, அரவிந்தன், புவனி, விசாகன், யாழினி, செந்தூரன், நிசாந்தினி, ரெனு, அனுசரா, கீதா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

பிரவீன், அனிருத், அனுசுதா, சுமன் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள்

இறுதிக்கிரியைகள்

திகதி: புதன்கிழமை 02/04/2014, 11:00 மு.ப — 12:30 பி.ப

முகவரி: Mitcham Lane Baptist Church, 230 Mitcham Lane, London SW16 6NT, United Kingdom. 

 

தகனம்

திகதி: புதன்கிழமை 02/04/2014, 01:15 பி.ப

முகவரி: Lambeth Crematorium, Blackshaw Road, Tooting, SW17 0BY, London, United Kingdom

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

மனைவி, பிள்ளைகள், மருமக்கள்

தொடர்புகளுக்கு

புவனேஸ்வரி — பிரித்தானியா

தொலைபேசி:           +442087671129

சுதாகரன் — இந்தியா

செல்லிடப்பேசி:      +917207445048

மாலினி — பிரித்தானியா

செல்லிடப்பேசி:      +447889930130

Dr.மோகினி — பிரித்தானியா

செல்லிடப்பேசி:      +447954413099

பிரபு — இந்தியா

செல்லிடப்பேசி:      +919094120455

சாந்தினி — இந்தியா

செல்லிடப்பேசி:      +918056164503

விசாலினி — பிரான்ஸ்

செல்லிடப்பேசி:      +33664867881

கோபு — கனடா

தொலைபேசி:           +19057992927

குமரன் — பிரித்தானியா

செல்லிடப்பேசி:      +447946150033

 

 

Leave a Reply

Your email address will not be published.