வல்வை செய்திகள்

சைனிங்ஸ் ஊக்குவிப்பு குழு நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் நேற்றைய போட்டிகளில் இளங்கதிர், தீருவில் அணிகள் வெற்றி

சைனிங்ஸ் ஊக்குவிப்பு குழு நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் நேற்றைய போட்டிகளின் முடிவுகள்.முதலாவது போட்டியில் சைனிங்ஸ், இளங்கதிர் அணிகள் மோதின இதில் 4 – 1 என்ற கோல் கணக்கில் இளங்கதிர் அணி வெற்றி பெற்றது.2வது போட்டியில் றெயின்போ,தீருவில்அணிகள் மோதின.இதில் தீருவில் அணி 3 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இதுவரை நேதாஜி,இளங்கதிர் அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளன…

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *