வல்வை செய்திகள்

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) கோடைவிழாவின்(2014) முன் ஏற்பாடுகளாக வல்வை உணவகத்தின் ரொட்டி வீசி பதப்படுத்தம் வேலைகள் ஆரம்பமாகி மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.(படங்கள் இணைப்பு)

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) கோடைவிழாவின்(2014) முன் ஏற்பாடுகளாக வல்வை உணவகத்தின் ரொட்டி வீசி பதப்படுத்தம் வேலைகள் கடந்த சனி ,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாள்களும் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பல நலன்விரும்பிகள் வந்து பங்கெடுத்து தமது பங்களிப்பை செய்தனர். தொடர்ந்தும் வரும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைகள் நடைபெறும் என்பதை வல்வை உணவகத்தினர் தெரிவித்துக்கொள்வதோடு நலன்விரும்பிகள் தொடர்ந்தும் தங்கள் பங்களிப்பை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வல்வை உணவகம் (ஐ.இ)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *