அகில இலங்கை சைவநெறித்தேர்வு சைவ பரிபாலன சபை யாழ்பாணத்தின் ஊடாக வல்வை பாடசாலைகளான யா வல்வை மகளீர் மகா வித்தியாலயம். யா வல்வை அமெரிகன் மிஸன் தமிழ்க்கலவன் பாடசாலை. வல்வை றோமன் க த.கலவன் பாடசாலை யா வல்வை சிவகுரு வித்தியாசாலை. யா வல்வை சிதம்பரா கல்லூரி ஆகிய வல்வைப்பாடசாலைகளில் இத்தேர்வு நடைபெற்றுள்ளது. இத்தேர்வில் தமிழ் சமய பாடங்கள் நடைபெற்றது மாணவர்கள் பெருவிருப்பத்துடன் சமூகம் அளித்திருப்பதை காணக்கூடியதாகயிருந்தது.























