நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வல்வை புளூஸ் வெற்றி !
நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் Valvai Blues வி.க Eastham United வி.கழகத்தை எதிர் கொண்டது. முதல் துடுப்பெடுத்தாடிய Valvai Blues வி.க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றது, தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய Eastham United அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 48 ஓட்ட வித்தியாசங்களில் தோல்வியை தழுவிக் கொண்டது. வல்வை…







