வல்வை நலன்புரிச் சங்கம் வல்வை புளூஸ் வி.க. இணைந்து நடாத்திய மாபெரும் கிரிக்கெட் விழா படங்கள் Part 1
30/05/2016 லண்டன் – வல்வை நலன்புரிச் சங்கம் வல்வை புளூஸ் வி.க. இணைந்து நடாத்திய மாபெரும் கிரிக்கெட் விழா படங்கள் Part 1 [foogallery id=”165174″]
வல்வை உதயசூரியன் கழகம் இங்கிலாந்து கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் படங்கள்
வல்வை உதயசூரியன் கழகம் இங்கிலாந்து கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் படங்கள் [foogallery id=”165348″]
லண்டனில் TRO உதைபந்தாட்டத்தில் வல்வை புளூஸ் வெற்றி.
இன்று (29/05/2016) லண்டனில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் (TRO Football Tournament-2016) நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் வல்வை புளூஸ் கழகத்தினர் பங்கு கொண்டு விளையாடியிருந்தனர். இவ் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் Adult, Under 15, Under 13, Under 11 மற்றும் Over 40 ஆகிய அணிகள் விளையாடியதில் Under 15 Champions ஆகவும், Under 13 Runners ஆகவும்,…
மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கின்றது.
வல்வை நலன்புரிச் சங்கம் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி வரும் 30.05.2016 அன்று ( வங்கி விடுமுறை) நடைபெற இருக்கின்றது. இப்போட்டியில் 35 கழகங்கள் விளையாடவுள்ளன மற்றும் சிறுவர்களுக்கான உதைபந்தாட்டமும் நடைபெற இருக்கின்றது பெரும் எதிர்பார்ப்புகளுடன் பார்க்கப்படும் இம் மாபெரும் கிரிக்கெட் போட்டி அன்று எம் தாயக உணவகம் கூழ்,…
கோடை விழா ஏற்பாட்டாளர்கள் மைதானத்தை பார்வையிட்டனர்.
லண்டனில் வருடா வருடம் வல்வை நலன்புரிச் சங்கம் நடாத்தும் கோடை விழா இந்த வருடம் Epsom என்னும் இடத்தில உள்ள புதிய மைதானத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான ஒழுங்குகளை மேற்பார்வை செய்ய இன்று விழா ஏற்பாட்டாளர்கள் மைதானத்தை பார்வையிட்டனர். வழமை போல இந்த வருடமும் பரந்த பெரிய மைதானத்தில் போட்டிகள் யாவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. அத்துடன்…
வல்வை புளூஸ் விளையாட்டுக்க கழகத்தினரால் நடாத்தப்பட இருக்கும் கிரிக்கெட் பெருவிழாவில் பங்கு கொள்ளும் அணிகள் எதிர் கொள்ளும் அணிகள் பற்றிய விபரங்கள்
வரும் 30.05.2016 வங்கி விடுமுறையான திங்கள் அன்று வல்வை புளூஸ் விளையாட்டுக்க கழகத்தினரால் நடாத்தப்பட இருக்கும் கிரிக்கெட் பெருவிழாவில் பங்கு கொள்ளும் அணிகள் எதிர் கொள்ளும் அணிகள் பற்றிய விபரங்கள் கிழே Hard ball GROUPS A. KOOTTAIMUNAI A NORTHERNS NEW MALDEN B …
கிரிக்கெட் போட்டிக்காக Drow போடுதல் நடைபெறுகின்றது.
அன்று 30.05.2016 நடைபெற இருக்கும் கிரிக்கெட் பெருவிழாவில் பங்கு கொள்ளும் கடினப்பந்து ( Hard Ball) மற்றும் இலகு ரகப்பந்து ( Soft Ball) விளையாட்டுக் கழகங்களுக்கான அட்டவணை இடுதல் (Drow) இன்று 22.05.2016 ஞாயிறு Casuarina tree , 407 London Road, Mitcham ,Surrey, CR4 4BG எனும் முகவரியில் மாலை 7.30…
ஞாயிறு நடைபெற்ற (15.05.2016) கிரிக்கெட் போட்டியில் வல்வை புளூஸ் வெற்றி
கடந்த ஞாயிறு(15.05.2016) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் Valvai Blues விளையாட்டுக்கழகம் Bloomfield விளையாட்டுக் கழகத்தை எதிர் கொண்டது முதலில் துடுப்பெடுத்தாடியது Valvai Blues விளையாட்டுக்கழகம் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 148 Runகளை குவித்தனர். இதில் Thuva 41 Runகளையும் Dilan 24Runகளையும் பெற்றுக் கொடுத்தனர். வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் 28 Runகளினால் வெற்றியை தனதாக்கிக்…


















