மரண அறிவித்தல் மயில்வாகனம் பாலசரஸ்வதி ( இளைப்பாறிய பட்டதாரி ஆசிரியை)
மரண அறிவித்தல் வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகவும் கொழும்பு கல்கிசையை வதிப்பிடமாகவும் தற்போது வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பாலசரஸ்வதி ( இளைப்பாறிய பட்டதாரி ஆசிரியை) 8-12 -2025 ( திங்கட்கிழமை) இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் ஆருயிர் மனைவியும் காலஞ்சென்றவர்களான பருத்தித்துறை Petrol Set உரிமையாளர் கணேசபிள்ளை மகாலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்…








