வல்வை செய்திகள்

உதைபந்தாட்டப் போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றி

வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்டு வருகின்ற 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின், நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி யூத் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் 5 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *