அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

16ம் நாள் கிரியையான “அஸ்தி விசர்ஐன பூசை” அறிவித்தல்.அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன்

16ம் நாள் கிரியையான “அஸ்தி விசர்ஐன பூசை” அறிவித்தல்.

மண்ணில் 16/02/1952
விண்ணில் 25/10/2025

அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் 25/10/2025 அன்று சிவபதத்தை தழுவிக்கொண்டார்.

அன்னாரின் துயர செய்தி அறிந்து ஆறுதல் கூறியும்,இறுதி கிரியைகளில் பங்குபற்றியும் எம்மை ஆசுவாசப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் அன்னாரின் 16 ம் நாள் கிரியையான “அஸ்தி விசர்ஐன பூசை”எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 09/11/25 அன்று அவரின் இல்லத்தில் காலை 04:00 மணியளவில் நடைபெற்று,ஊரணி புனித தீர்த்த கடலில் அஸ்தியானது கலக்கப்படும் என்பதனை அறியத்தருவதுடன் அதனை தொடர்ந்து நிகழும் ஆத்ம சாந்தி பிரார்தனை மற்றும் மதியபோசண நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

நன்றி

தகவல்,
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:-
+44 7587 178397
0094705721911