வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மகிடாசூரன் தேவியியுடன் போர் புரிவதற்கு இடம்பார்க்கும் விழா நடைபெற்றது. 21.10.2015
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மகிடாசூரன் தேவியியுடன் போர் புரிவதற்கு இடம்பார்க்கும் விழா நடைபெற்றது.
நவராத்திரி விழாவின் இறுதி நாளான நாளை பிற்பகல் 0430 மணிக்கு மகிடாசூரவததிற்காக வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் நோக்கி போர் இடம்பெறும்





































