வல்வை செய்திகள்

வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் 20.11.2015மகா கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது

வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில்  20.11.2015 வெள்ளிக்கிழமை 3.30 மணிக்கு கலச அபிஷேகம் நடைபெற்று சுபவேளையில் விக்கரங்கள் பிரஸ்திடை செய்யப்படவுள்ளது.
அத்துடன் சனிக்கிழமை 21ஆம் திகதி எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *