வடகிழக்கு தமிழ் மாநில ரீதியாக நடைபெறும் மின்னொளியிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி சனிக்கிழமை ஆரம்பம்
வடகிழக்கு தமிழ் மாநில ரீதியாக நடைபெறும் மின்னொளியிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி சனிக்கிழமை ஆரம்பம்
எதிர்வரும் சனி ,ஞாயிறு ,தினங்களில் நடைபெறவுள்ளது
மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் யாழ்மாவட்ட ரீதியாக நடாத்தும் அணிக்கு 5ஒவர் 6 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது , இதில் பங்குபெறும் கழகங்கள் தமது பதிவுகளை எதிர்வரும் 19திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அறியத்தருகின்றோம் , பதிவுகளை மேற்கொள்ளும் கழகங்கள் மத்திரமே போட்டியில் கலந்துகொள்ளமுடியும் ,
போட்டி விதிமுறைகள்
1] விண்ணப்பப் படிவத்தில் பத்துவீரா்களின் பெயர் விபரம் [ தே -அ- அ-இல ] சமர்ப்பித்தல் வேண்டும் பின்னர் எந்த வீரரும் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டீர்கள் [ தே- அ- அட்டை ]
கொண்டுவருதல் அவசியமானதாகும் ,
2]போட்டிகள் அனைத்தும் 05- ஒவர்கள் 6 வீரா்களை கொண்டது , 5 பந்துவீச்சாளர்கள் பந்துவீசல் வேண்டும்
3]கிரிக்கெட் விதிமுறைக்கு முரணான வகையில் ஒரு பந்துவீச்சாளர் பந்து வீசும் பட்சத்தில் எதிரணியினர் முறைப்பாடு எதுவும் தெரிவிக்காத பட்சத்திலும் நடுவரால் அப் பந்துவீச்சு முறைதவறியதாக கருதப்படின் பந்துவீச்சாளர் பந்துவீச அனுமதிக்கப்படமாட்டார் ,
4]கழகசீருடை அவசியம்
5]போட்டிக் கட்டணம் ரூபா 3000 ,விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும் [தங்கள் வரவை உறுதிப்பத்த இது அவசியமானதாகும் ,]
6]நடுவரின் தீர்ப்பே இறுதியானது முரணாக நடந்து கொள்ளும் பட்சத்தில் போட்டியிலிருந்து குறித்த அணி விலக்கப்படும் ,
7]மேற்குறித்த விதிமுறைகளுக்கு உடன்படும் பட்சத்தில் மட்டுமே தங்கள் அணிகள் போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் ,
தொடர்புக்கு-
ம -ரகுவரன் 0771129329
ச-தர்சன் 0772247578
ரி-தினோஜன் 0772479483
கழகத்தலைவர்
த-வேணுகானன் 0777885307










