தாயக செய்திகள்

லண்டனில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை கைச்சாத்து.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர உடன்படிக்கையை இன்று(18.10.2016) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை உடன்படிக்கையில் இன்று(18.10.2016) கைச்சாத்திட்டுள்ளது.

குறித்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *