மைக்கல் வடமாகாணத்தின் மகுடம் உதை சுற்றுப்போட்டி வல்வை வி.க எதிர் மன்னார் அந்தோனியார்புரம் சென் அன்ரனிஸ் வி.க மோதியது
மைக்கல் வி.க நடாத்தும் வடமாகாணத்தின் மகுடம் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று இரவும் மின்னொளியில் நடைபெற்றது
நேற்றைய இரண்டாம் ஆட்டத்தில் வல்வை வி.க எதிர் மன்னார் அந்தோனியார்புரம் சென் அன்ரனிஸ் வி.க மோதியது
முதலில் அன்ரனிஸ் வி.க கோல் ஒன்றினை போட சுடுபிடித்த உதையினால் வல்வை வி.க கோல் ஒன்றினை போட ஆட்டம் சமனிலையை அடைந்து
இறுதிவரை இரு அணிகளும் மாறி மாறி முயற்சி செய்தும் முடியாமையினால் நடுவர்களினால் தண்டா உதை வழங்கப்பட்டது குறிப்பிட்டு கூற முடியும் வல்வை வி.க பல கோல்களை போட வாய்ப்பிருந்தும் வhய்பினை நழுவவிட்டது
தண்டா உதையில் கோல்காப்பாளர் திறமையாக செயற்பட்ட போதும் வல்வை வி.க வீரர்கள் ஒரு சில கோல்களினை போட தவறியமையால் ஒரு கோல் வித்தியாசத்தினால் சென் அன்ரனிஸ் வி.க வெற்றி பெற்றது









