கோவில்கள் - திருவிழா வல்வை செய்திகள்

ஸ்ரீ சித்தி விநாயகர் பூலட்சுமி, மகாலட்சுமி சமேத நாராயண சுவாமி திருக்கோவில் தீர்த்த உற்சவம்

வல்வெட்டி வேவில் கலட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் பூலட்சுமி, மகாலட்சுமி சமேத நாராயண சுவாமி திருக்கோவில் தீர்த்த உற்சவம் 10.00 மணிக்கு வல்வை ஊரணி இந்து சமுத்திரத்திலும் நடைபெற்றுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *