வல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட ஜந்தாம் நாள் அலங்கார உற்சவம் 27.02.2015
வல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட ஜந்தாம் நாள் அலங்கார உற்சவம் 27.02.2015
நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்- கல்வளை விநாயகர் அணி மற்றும் சென் செபஸ்தியன் ஆகிய அணிகள் வெற்றி.
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று மாலை(26.02.2015) நடை பெற்ற ஆட்டத்தில் கொற்றாவத்தை நியூட்டன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய கட்டைக்காடு சென் செபஸ்தியன் விளையாட்டு கழகம் 1:0 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றது. நெடியகாடு…
வல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட நான்காம் நாள் அலங்கார உற்சவம் 26.02.2015
வல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட நான்காம் நாள் அலங்கார உற்சவம் 26.02.2015
நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்- அல்வாய் நண்பர்கள் அணி வெற்றி..
நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்றுமாலை(25.02.2015) நடை பெற்ற ஆட்டத்தில் கட்டைக்காடு குப்பிளான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து அல்வாய் நண்பர்கள் விளையாட்டு கழகம் மோதியது. இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை போட்டன. குறிஞ்சிக்குமரன் அணி சார்பாக குருபரன் ஒரு…
வல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட மூன்றாம் நாள் அலங்கார உற்சவம் 25.02.2015
வல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட மூன்றாம் நாள் அலங்கார உற்சவம் 25.02.2015
நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-சென் லூட்ஸ் அணி 7:1 என்ற கோல் கணக்கில் வெற்றி
சென் லூட்ஸ் அணி 7:1 என்ற கோல் கணக்கில் வெற்றி நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் தயககயெ உhயடடநபெநசள உரி உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று மாலை(14.02.2015) நடை பெற்ற ஆட்டத்தில் கரவெட்டி செஞ்சுடர் விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய சென் லூட்ஸ் விளையாட்டு கழகம் 7:1 என்ற கோல்க்கணக்கில்…
வல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட இரண்டாம் நாள் அலங்கார உற்சவம் 24.02.2015
வல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட இரண்டாம் நாள் அலங்கார உற்சவம் 24.02.2015
யாழில் படைக்கெடுபிடிகள் மத்தியில் பல்கலை போராட்டம் பெருவெற்றி! திரண்டது தமிழ் சமூகம்!!
யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் மிகப்பெரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் காலை 10 மணியளவினில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியிருந்தது. …
நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-சென் அன்டனிஸ் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி ..
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடத்தும் உதைபந்தாட்ட சுற்றுத்தொடரில் (22.02.2015 ) அன்று இடம்பெற்ற ஆட்டத்தில் இமையாணன் மத்தி வி.க அணியை எதிர்த்து ஆடிய மணற்காடு சென் அன்டனிஸ் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சென் அன்டனிஸ் அணி சார்பாக சுஜீவன் 2 கோல்களையும், கவாஸ்கர், றோநிக்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும்…
நன்றி ஜசீகா…- ச.ச.முத்து
தமிழர்கள் எல்லோருக்குள்ளும் ஓலமிட்டுக்கொண்டிருக்கும் பெரு வலி ஒன்றை தாயகம் இழந்த பெரும் சோகத்தை உலகின் மெத்தனப்போக்கால் அழிக்கப்பட்ட ஒரு அருமையான விடுதலை போராட்டத்தின் நினைவுகளை மீட்டு எடுத்த ஒரு பெரும் காரியத்தை செல்வி.ஜெசீகா யூட்’ அவர்கள் செய்திருக்கிறார்கள். ஒரு பாடல்.அதுவும் இரண்டு பாடல்களை மிககவனமுடன் இணைத்து பாடிய லாவகம். அது எல்லாவற்றையும்விட அந்த பாடல் சொன்ன…
வல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட அலங்கார உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம் 23.02.2015
வல்வை புட்டணி சித்தி விநாயகர் ஆலய வருட அலங்கார உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம் 23.02.2015
வல்வை ரேவடி ஜ. இ.வி. சிறுவர் பூங்காவையும் வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தையும் அமைத்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.- பகுதி 2
வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழகத்தினால் ஒரு சிறுவர் பூங்காவையும் வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தையும் அமைத்து இன்றுடன் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றிருந்தது. . வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண் பெண்களுக்கான கயிறிழுத்தல் போன்ற போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஈழத்தவர் இப்படித்தான் என்று, உன் ஈர விழியோடு கூறி விட்டாய்.
ஏங்கி ஏங்கியே வாழும் எங்களின் வாழ்வின் வலியை ஒற்றை ஆளாய் நின்று ஓங்கி ஒலித்த எங்கள் மகளே! குருதியில் நனையும் எங்களின் அவல வாழ்வை உருகி உருகிப் பாடிய ஈழத்துக் குயிலே! தங்கம் வேண்டாம் என்று இங்கு ஏங்கும் குழந்தைகளுக்குத் தாயான இன்னுமொரு தெரசா…
வல்வை ரேவடி ஜ. இ.வி. சிறுவர் பூங்காவையும் வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தையும் அமைத்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.- பகுதி 1
வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழகத்தினால் ஒரு சிறுவர் பூங்காவையும் வல்வை ரேவடி ஜக்கிய இயைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தையும் அமைத்து இன்றுடன் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றிருந்தது. . வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண் பெண்களுக்கான கயிறிழுத்தல் போன்ற போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
லண்டனில் கராத்தே எனும் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் வல்வையர்கள்….
வல்வையைச் சேர்ந்த அருளானந்தசாமி செல்வமனோகரன் வயது (41) கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக கராத்தே பயின்று, கருப்புப் பட்டியை (Black Belt) கடந்த மூன்று மாதங்களுக்கு பெற்றுள்ளார். தான் மட்டும் இந்தக் கலையைப் பயிலாமல் தன்னுடன் சேர்த்து தனது இரண்டு குழந்தைகளான பிரணவன் (வயது 12), இஷா (வயது 10) ஆகிய இருவருக்கும் இந்த தற்காப்புக்…


















