கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் திருக்குறள், கொன்றைவேந்தன் மனப்பாடம் செய்யும் போட்டிகள் இன்று (வியாழக்கிழமை ) வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாலர்கள் அனைவரும் உற்சாகத்துடன் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பாலர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post