வல்வெட்டித்துறை மதவடியைச் சேர்ந்த சிவஅன்பு(துரை) ஆனந் என்பவர் 24/10/ 2006ல் (International Okinawa Issltinrya Karata-) என்னும் கரேத்தே பள்ளியில் பயிற்சி பெற்றார்.
02/12/2007-ல் தஞ்சாவூரில் நடந்த Yellow Belt-க் குரிய போட்டியில் மூன்றாம் இடத்தை வென்று வெண்கலப்பதக்கமும் சான்றுதலும் பெற்றார்.
03/09/2008-ல் சென்னை குளத்தூரில் நடந்த Orange Belt-க்கு ஆன போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கமும் சான்றுதலும் பெற்றார்.
23, 24/09/2008-ல் தஞ்சாவூரில் நடந்த Orange Belt-க்கு உரிய Open Champion Karata போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கமும் சான்றுதலும் பெற்றார்.
7, 08/02/2009-ல் Paris gold-ல் நடந்த Purple Belt-க்கான போட்டியில் Bamboo–Aikido என்னும் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கமும் சான்றுதலும் பெற்றார்.
13/05/2012-ல் அவர் கற்று வரும் பள்ளியில் Black Belt முடித்துள்ளார் சான்றுதலும் பெற்றார்.
05/09/2012-ல் சென்னை ஆவடியில் All Style Karata Open Champion Black Belt போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றார். அவருக்கு கேடயம் (Shield) சான்றுதலும் பெற்றார்.
வரும் 05/12/2012-ல் பூனேயில் (இந்தியா) நடைபெறும் Open Karata போட்டியில் பங்கு பெற இவர் பயின்று வரும் பள்ளி ஆசிரியர் கரேத்தே சக்திவேல் அவர்கள் முடிவு செய்துள்ளார்.
இவர் 05/12/2012-ல் பூனேயில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்.
36 ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை வல்வை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 02/08/2025 London Mitcham நடைபெற்றது. 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகளால் 72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும்…
அதிஸ்டலாப சீட்டிழுப்பில் அதிஸ்டசாலிகள் விபரங்கள் 1st Prize Winning Number 2172 1 FLIGHT TICKET TO SRILANKA OR INDIA ( SKYWINGS TRAVEL T&G’S) 2nd Prize Winning Number 0433 £200 Voucher from miera jewellery 3rd Prize Winning Number 0429 £150 VOUCHER FROM SELVARAJAGOLD HOUSE…