சரஸ்வதி பூஜை கடைசி நாளான இன்று விஜய தசமி இடம்பெறுகின்றது தஸமி என்பது பத்தாவதை குறிக்கின்றது மானம்பூ என்பது கன்னி வாழைமரத்தினுல் ஒழிந்து கொண்ட மகிடாசூரனை வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத வைத்தீஸ்வரன் அவனை சங்கரிப்பதற்காக ஓடும் வலு கொண்ட குதிரை வாகனத்தில் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வந்து கன்னி வாழைமரத்தினுல் ஒழிந்திருந்த மகிடாசூரனை சங்கரித்துக் கொள்கிறாள் இதுவே மானம்பூ என்ற அழைக்கப்படுகிறது இங்கு குறிப்பிடத்தக்க விசேட அம்சமாக மின் கலங்களால் உருவாக்கப்பட்ட அருவுருவத்திருமேனியாகிய சிவலிங்கத்தினுல் உருவத்திருமேனியாகிய வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத வைத்தீஸ்வரன் நாதரும் வீற்றிருந்தார்கள் அத்திருவிழாவின் படத்தொகுப்பு காட்சி
Home கோவில்கள் - திருவிழா வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத வைத்தீஸ்வரன் மானம்பூ திருவிழாவின் படத்தொகுப்பு

வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத வைத்தீஸ்வரன் மானம்பூ திருவிழாவின் படத்தொகுப்பு
Oct 23, 20150
Previous Postவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மானம்பூ திருவிழாவின் படத்தொகுப்பு பகுதி-2
Next Postவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மானம்பூ திருவிழாவின் படத்தொகுப்பு பகுதி-1