வல்வை செய்திகள்

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 05.02.2016 (வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணியளவில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுள்ளது பகுதி -2

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 05.02.2016 (வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணியளவில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுள்ளது இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.நடேசு பாஸ்கரன் (சமூகச்சுடர் கல்விக்காருண்யன் சமாதான நீதவான் தொழில் அதிபர்) அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ள இவ்விளையாட்டுப்போட்டியில் பெருமளவான வல்வை மக்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *