மரண அறிவித்தல் திருமதி தேவசிகாமணி ரஞ்சிதமலர்

திருமதி தேவசிகாமணி ரஞ்சிதமலர்

 

 

பிறப்பு : 31 டிசெம்பர் 1961 — இறப்பு : 27 செப்ரெம்பர் 2013

தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவசிகாமணி ரஞ்சிதமலர் அவர்கள் 27-09-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கனகராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தங்கராஜா தங்கமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,தேவசிகாமணி(M.T.T-மணி) அவர்களின் அன்பு மனைவியும்,ஜேசுதன்(அருண்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஜோகராஜா(இலங்கை), தர்மராஜா(கனடா), காலஞ்சென்ற அழகராஜா, ஜீவமலர்(இலங்கை), ஜெயராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தங்கேஸ்வரி(லண்டன்), பரமேஸ்வரி(இந்தியா), புவனேஸ்வரி(இந்தியா), இரத்தினேஸ்வரி(லண்டன்), சந்திரேஸ்வரி(சுவிஸ்), இரத்தினசிகாமணி, காலஞ்சென்ற அமரசிகாமணி, அற்புதசிகாமணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கணவர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326853074
மகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762466755
– — இலங்கை
தொலைபேசி: +94212055632
– — கனடா
செல்லிடப்பேசி: +19056054499

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *