லண்டனில் வல்வை 1974 நட்புக்குழு நடாத்திய மாவீரர் மற்றும் பள்ளித் தோழர்கள் நினைவு உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று அமர்க்களமாக நடைபெற்றது.
விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தது மட்டுமில்லாமல்
இம்முறை வல்வை 1973 நட்புக்குழு மற்றும் வல்வை 1979 நட்புக்குழு என இரண்டு புதிய அணிகள் களமிறங்கி தங்களது திறமையை வெளிக்காட்டி அபாரமாக விளையாடினார்கள்.