கஞ்சி வன்னியின் இறுதிப் போரின் இனஅழிப்பு குண்டுத் தாக்குதலால் ஆனது மட்டுமல்ல!மக்களுக்கு உணவையும் கிடைக்கவிடாது தடுத்துக் கொண்றறவர் சிறிலங்கர்.ஆனால் மத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் TRO கஞ்சிக் கொட்டகைகளை அமைத்து 3 வேளையும் மக்களுக்கு கஞ்சி வழங்கி உயிர் காத்தனர்.இந்தக் கஞ்சிக்கா குங்சு குருமான் முதல் நடைதளர்ந்தவர் வரை வரிசை கட்டி நின்று வாங்கிக் குடிக்க,சிறிலங்கா படைகள் நடத்திய செல் தாக்குதலில் கஞ்சிக்கா நின்றதுக்கள் செத்து மாண்டது கொஞ்சமில்லை.நினைக்க இப்பவும் நெஞ்சு பதறுது! முள்ளிவாய்க்காலில் கஞ்சியோடு பட்ட பாட்டை நினைவுபடுத்த நாளை காலை கொடிகாமத்தில் பந்தலமைத்து கஞ்சி வழங்கக்ல இடம்பெறவுள்ளது.
முள்ளிவாய்க்காலில் கஞ்சியோடு பட்ட பாட்டை நினைவுபடுத்த நாளை காலை கொடிகாமத்தில் பந்தலமைத்து கஞ்சி வழங்கக்ல இடம்பெறவுள்ளது.















Leave a Reply