இலங்கை, அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பார்க்கப்பட்ட , ”சூப்பர் மூன்”- 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அதிசய நிகழ்வு !
இலங்கையில் ”சூப்பர் மூன்”- 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அதிசய நிகழ்வு !
நிலவு பூமிக்கு நெருக்கமாக வரும்போது நிலவானது வழமையை விட பெரிதாக தோன்றும். இதுவே “சுப்பர் மூன்” என அழைக்கப்படுகின்றது.குறித்த நிலவானது இம்முறை வழமையை விட 14 மடங்கு பெரிதாக தோன்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.













