யா வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி (05.02.2017) படங்கள் இணைப்பு
யா வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி05.02.2017 பாடசாலை அதிபர் திரு.சி.குருகுலலிங்கம் தலைமையில் பிரதம விருந்தினராக திரு மா. நவநீதமணி (கோட்டக்கல்வி அலுவலர் பருத்தித்துறை கோட்டம்), பரிசில் வழந்குனர் திருமதி ச.நவநீதமணி (ஆசிரியை யா /பருத்தித்துறை சித்திவிநாயகர்வ வித்தியாலயம்)கலந்து சிறப்பித்துள்ளனர்.