சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால் இன்று (04.02.2017) Croydon மற்றும் Carshalton ஆகிய பரீட்சை நிலையங்களில் 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களும், 2016ஆம் ஆண்டின் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
எமது நிர்வாக பணியாளர்களினால் 2016ஆம் ஆண்டின் பரீட்சையில் சான்றிதழுக்கு தகுதியானவர்னளுக்கு அவர்களின் சான்றிதழ்களும், 2017ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப படிவங்களும் வழங்கப்பட்டது மிகவும் ஆர்வத்துடன் பெற்றோர்கள் சான்றிதழ்களையும் பெற்று விண்ணப்பப்படிவங்களையும் பூர்த்தி செய்து வழங்கினர்
எமது பரீட்சை வரும் 17ஆம் திகதி June மாதம் 2017 சனிக்கிழமை நடைபெறும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகம் (ஐ.இ)