Search

இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது இளவாலை யங்கென்றீஸ் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி “Northern Challengers cup-2016”

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வட இலங்கையின் புகழ் பூத்த கணபதி மின்னமைப்பாளர்களின் மின்னொளியில் “Northern Challengers cup-2016″வட இலங்கையின் புகழ் பூத்த கணபதி மின்னமைப்பாளர்களின் மின்னொளியில்              முதலாவது அரை இறுதி ஆட்டம்.
குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து விளையாடிய இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. ஆரம்பம் முதல் இறுதி வரை விருவிருப்பாக நடந்த ஆட்டத்தில் 2.1 என்ற ரீதியில் இளவாலை யங்கென்றீஸ் வெற்றியீட்டியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *