Search

வல்வை வி.க உதைபந்தாட்ட விறு விறுப்பான ஆட்டம் ஆரம்பித்துள்ளது 15.03.2017 இன்றைய சுற்றில் யங்கமன்ஸ் வி.க வெற்றி

வல்வை வி.க உதைபந்தாட்ட விறு விறுப்பான ஆட்டம் ஆரம்பித்துள்ளது 15.03.2017 இன்றைய சுற்றில் யங்கமன்ஸ் வி.க வெற்றி

பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன்இ லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இன்று றெயின்போ வி.க மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்

இன்றைய சுற்றில் விண்மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதி.2;4 கோலினால் யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.




Leave a Reply

Your email address will not be published.