தாஜ்மகால் பட்டம் கட்டி அனைவர் மனமும் கவர்ந்த கலைஞன் குட்டிக்கு எமது அஞ்சலிகள்;.
இன்று இறைபதம் அடைந்த குட்டி என்று அழைக்கப்படும் சிவநாதன் நிர்மலன் அவர்களுக்கு எமது அஞ்சலிகள். குட்டி பல முகம் கொண்ட கலைஞன். 2015 ஆம் ஆண்டு வல்வை பட்டத்திருவிழாவின் போது அவர் உருவாக்கிய தாஜ்மகால் பட்டம் அனைவர் மனங்களையும் கவர்ந்த ஒரு அற்புதமாகும். ஆவர் பிரிவாழ் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Home வல்வை செய்திகள் தாஜ்மகால் காதல் நாயகன் எங்கள் குட்டி நாங்கள் விரும்பி எடுத்த உயிர்ப்புள்ள காட்சி அஞ்சலிகள்

தாஜ்மகால் காதல் நாயகன் எங்கள் குட்டி நாங்கள் விரும்பி எடுத்த உயிர்ப்புள்ள காட்சி அஞ்சலிகள்
Apr 16, 20170
Previous Postகண்ணீர் அஞ்சலி - அமரர் சிவநாதன் நிமலன் (குட்டி)
Next Postவல்வை விளையாட்டுக் கழகத்தின் இறுதிப் போட்டிகள் பகுதி-4 15.04.2017