இன்று சிதம்பரா கணிதப்போட்டி 2017க்கான சுட்டிலக்கங்கள் பல பரீட்சை நிலையங்களில் வழங்கப்பட்டதுடன் புதிய விண்ணப்பங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன.

6வது வருடமாக நடாத்தப்படும் சிதம்பரா கணிதப்போட்டி 2017க்கான விண்ணப்பங்கள் இன்று பல பரீட்சை நிலையங்களில் பெற்றுக் கொள்ளப்பட்டன. 17ஆம் திகதி June 2017 அன்று நடைபெற இருக்கும்…

Read More