மாதம் தோரும் கிராமிய தெய்வங்கள் அந்த வகையில் இம்மாதம் வல்வை மதவடி மகா காளியம்மன்
இவ்வாலயம் பழமையும் புதுமையும் பெற்றவையாகும்
இந்த ஆலயத்தில் தமிழர் மரவுப்படியே பூஜைகள் நடைபெற்று வந்தமை குறிபிடத்தக்கது
அதாவது வேள்வி பூஜை இடப்பெற்றமை மூலஸ்தானத்தில் நின்ற அகோரக்காளி வீற்றிருந்தமையும் அகோர கத்தியும் அகோர சாட்டை வைத்திருந்தமை
வேள்வி பூஜை நடைபெறும் வேளையில் நேர்த்தி கோழி வெட்டி பூஜையும் கடா ஆடு வெட்டி பூஜையும் நடைபெற்று அருளாட்ச்சி புரிந்தார்
தற்பொழுது சாதாரண முறையில் பூஜை நடைபெற்று வருகின்றது









