அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும்
அமரர் சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையற்கரசி)
இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், சீனிவாசநகர், திருச்சி, இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த எங்கள் அன்புக்குரிய திருமதி சுந்தரமூர்த்தி சம்பூரணம் ( மங்கையற்கரசி) அவர்கள் கடந்த ( 28.05.2017) அன்று இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டறிந்தும், இணையத்தளத்தில் பார்த்தறிந்தும் ஆறாத்துயரில் இருந்த எமக்கு நேரில் வந்தும் ,தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மற்றும் 27.06.2017 செவ்வாய்க்கிழமை மு.ப 11.00 மணியளவில் வீட்டில் நடைபெற இருக்கும் ஆத்மாசாந்தி பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
வீட்டு முகவரி : இல 13, 8வது மெயின் ரோடு, 5வது குறுக்குத்தெரு, சீனிவாசநகர், திருச்சி 17
நன்றி
குடும்பத்தினர்
பிள்ளைகள் -கணேசமூர்த்தி தெய்வமலர்
சுந்தரமூர்த்தி-ஞானமலர்
பேரப்பிள்ளைகள் : ஈசன், செல்வி, நாதன் ,சித்திரா, றஞ்சன், நிசாந்தி ,பிரகாஷ், மதனிகா,பிரசாத்
பூட்டப்பிள்ளைகள் : -ஹஸ்சாந், ஹனுயன், ஹர்வின், நிவின், துளசி நாதன், சறோமியா, ஹஷ்வின்ஹ,ர்ஷிகா லக் ஷிகா