நாகர்கோவில் மேற்கு கிராமத்தில் மக்களுக்கு சொந்தமான அடைக்காத காணிகளை கொண்ட நிலப்பரப்புக்குள் நீண்ட கால பயன் தரு மரங்களின் ஒன்றான வேப்பமரங்கள் பாரிய அளவில் அட்டை அவிப்பதற்காக இலத்திரனியல் அரிவாள் கொண்டு அதிகளவு மரங்கள் விசமிகளால் அழிக்கப்பட்டுகிறது.

நாகர்கோவில் மேற்கு கிராமத்தில் மக்களுக்கு சொந்தமான அடைக்காத காணிகளை கொண்ட நிலப்பரப்புக்குள் நீண்ட கால பயன் தரு மரங்களின் ஒன்றான வேப்பமரங்கள் பாரிய அளவில் அட்டை அவிப்பதற்காக இலத்திரனியல் அரிவாள் கொண்டு அதிகளவு மரங்கள் விசமிகளால் அழிக்கப்பட்டு உழவு இயந்திரத்தில் ஏற்றப்பட்டுள்ள தடையம் காணப்படுகிறது இவ் மரங்கள் அழிப்பதன் காரணமாக சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதுடன்,வெப்பநிலையும் வெகுவாக அதிகரித்து,மழைவீழ்ச்சி குறைக்கின்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவதுடன், நீண்ட காலத்தில் கிராம நிலத்தடி நீர் உவராக்க்கூடிய நிலை உருவாகும்்்்்எனவே கிராம வளமான வேப்பமரங்கள்,மற்றும் இதர மரங்களை அழிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் இதனை சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.