வல்வை செய்திகள்

வல்வை சிவகுரு வித்தியாலய,  சிதம்பராக்கல்லூரி சாரண மாணவர்களும் குடில் அமைக்கும் வண்ணம்

வடமராட்ச்சி வலயத்திற்குற்பட்ட 10 மேற்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான திரல் சாரணர் அணி முகாம் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை காலை 7.00 சாரண சத்தியப்பிரமாணங்களுடன் நடைபெற்று இரண்டு நாற்கள் முகாமிடுவார்கள் நீங்களும் சென்று பார்வையிடலாம் அதற்காக எமது வல்வை சிவகுரு வித்தியாலய, வல்வை சிதம்பராக்கல்லூரி மாணவர்களும் குடில் அமைக்கும் வண்ணம்  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *