சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும் 09 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில்
முதல் அரையிறுதியில் இளங்கதீர் எதிர் நேதாஜி மோதி நேதாஜி அணி 2:1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் சைனிங்ஸ் எதிர் ரேவடி மோதி தலா இரு கோல்களை போட்டு சமனிலை அடைந்து சமனிலையை தவிர்ப்பபதற்கு நடுவரினாால் தன்ட உதை வழங்கி 4:2 என்ற கோல். கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் நேதாஜி அணியை எதிர் கொள்ளவுள்ளது.